ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia "சபோரிஜியா"வை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிப்பு

#Ukraine #Russia
Prasu
3 years ago
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia "சபோரிஜியா"வை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிப்பு

Zaporizhzhia அணுமின் நிலையம் தெற்கு உக்ரைன் புல்வெளியில் Dnieper ஆற்றின் மீது அமைந்துள்ளது, இது உக்ரைனின் தலைநகரான Kyiv க்கு தென்கிழக்கே 550 km (342 மைல்) தொலைவில் உள்ளது.

இந்த ஆலையின் மொத்த கொள்ளளவு சுமார் 6,000 மெகாவோட் ஆகும், இது சுமார் நான்கு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது.

வெள்ளியன்று ரஷ்ய ஷெல் தாக்குதல் ஆலை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீயை ஏற்படுத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர், பின்னர் அது அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்து உலக அளவில் பெரும் பேரழிவு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை எழுப்பியது.

எங்கே அமைந்துள்ளது?

Zaporizhzhia அணுமின் நிலையம் தெற்கு உக்ரைன் புல்வெளியில் Dnieper ஆற்றின் மீது அமைந்துள்ளது, இது உக்ரைனின் தலைநகரான Kyiv க்கு தென்கிழக்கே 550 km (342 மைல்) தொலைவில் உள்ளது 1986 இல் ஆலை விபத்து, இது இப்போது ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த ஆலையின் மொத்த கொள்ளளவு சுமார் 6,000 மெகாவாட் ஆகும், இது சுமார் நான்கு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது.

ரஷ்ய துருப்புக்கள் கடுமையாக ஆலையைத் தாக்கின , ஒரு தாக்குதலில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி "அணுசக்தி பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தினார் மற்றும் கண்டத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

மேலும் தாக்குதலால் தளத்தில் ஏற்பட்ட தீ அத்தியாவசிய உபகரணங்களை பாதிக்கவில்லை மற்றும் பணியாளர்கள் அணைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் உக்ரைன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. "ஆலையில் கதிர்வீச்சு அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் அவர்கள் கூறினர்.

அதே நேரத்தில் அங்கு செயல்பாட்டு பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையைக் கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=CDwI5vjvSi0&list=PLjAr0ro2E0WYxfFbGJVnRRsKegbloEmHl

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!